Home Post Your Ads Contact Us
நாஞ்சில் வெள்ளாளர் - FREE ADS இணையதளம் தங்களை வரவேற்கிறது!!

100 % வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.


freeads.nanjilvellalar.com  என்ற இப்பிரிவில் நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்களின் தொழில் (ex. DOCTOR, ADVOCATE, PHOTOGRAPHER.. Etc .) , வியாபாரம் (ANY COMMERCIAL BUSINESS) , சேவை (ANY TYPE OF COMMUNITY SERVICE) போன்றவைகளை இதன்மூலம் அறிவிக்கலாம்.

த்தளத்தில் வெளியிட விரும்பும்  விளம்பரங்களை  POST YOUR ADS என்ற மேலே உள்ள பொத்தான்  (BUTTON) மூலம் பதிவிடவும்.

 இத்தகைய  விளம்பரங்களை வெளியிட எந்தவித பணம் பெறுதலும் இல்லை.

நம் மக்கள்,  விளம்பரம் செய்துள்ளவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் மிக சிறந்த  தள்ளுபடியையும் , சேவைகளையும் பெறலாம்.

வாழ்க  நாஞ்சில் வெள்ளாளர் சமுதாயம் !!!