Home Post Your Ads Contact Us


நாஞ்சில் வெள்ளாளர் - FREE ADS இணையதளம் தங்களை வரவேற்கிறது!!

100 % வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.


freeads.nanjilvellalar.com  என்ற இப்பிரிவில் நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்களின் தொழில் (ex. DOCTOR, ADVOCATE, PHOTOGRAPHER.. Etc .) , வியாபாரம் (ANY COMMERCIAL BUSINESS) , சேவை (ANY TYPE OF COMMUNITY SERVICE) போன்றவைகளை இதன்மூலம் அறிவிக்கலாம்.

இத்தளத்தில் வெளியிட விரும்பும்  விளம்பரங்களை  1050 (width) * 650 (height) என்ற pixel - ல் JPEG FILE  தயாரித்து 
service@nanjilvellalar.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 இத்தகைய  விளம்பரங்களை வெளியிட எந்தவித பணம் பெறுதலும் இல்லை.

நம் மக்கள்,  விளம்பரம் செய்துள்ளவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் மிக சிறந்த  தள்ளுபடியையும் , சேவைகளையும் பெறலாம்.

வாழ்க  நாஞ்சில் வெள்ளாளர் சமுதாயம் !!!